Tamil Festivals Dates 2023

January 2023
Jan 11 - Wed - கெர்போட்ட நிவர்த்தி
Jan 14 - Sat - போகிப் பண்டிகை
Jan 14 - Sun - சபரிமலை மகரஜோதி
Jan 15 - Sun - தைப் பொங்கல்
Jan 16 - Mon - மாட்டுப் பொங்கல்
Jan 17 - Tue - காணும் பொங்கல்
Jan 17 - Tue - உழவர் திருநாள்
Jan 21 - Sat - தை அமாவாசை
Jan 28 - Sat - ரதசப்தமி
 
February 2023
Feb 05 - Sun - தைப்பூசம்
Feb 18 - Sat - மஹா சிவராத்திரி
 
March 2023
Mar 06 - Mon - மாசிமகம்
Mar 07 - Tue - ஹோலி பண்டிகை
Mar 22 - Wed - தெலுங்கு வருடப்பிறப்பு
Mar 30 - Thu - ராம நவமி
 

April 2023
Apr 05 - Wed - பங்குனி உத்திரம்
Apr 14 - Fri - தமிழ் வருடப்பிறப்பு
Apr 23 - Sun - அட்சய திரிதியை
Apr 25 - Tue - ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி
 
May 2023
May 02 - Tue - மீனாட்சி திருக்கல்யாணம்
May 04 - Thu - அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
May 05 - Sat - சித்ரா பௌர்ணமி
May 29 - Mon - அக்னி நட்சத்திர முடிவு
 
June 2023
Jun 02 - Fri - வைகாசி விசாகம்
Jun 26 - Mon - ஆனி உத்திர தரிசனம்
 

July 2023
Jul 22 - Sat - ஆடிப்பூரம்
 
August 2023
Aug 03 - Thu - ஆடிப்பெருக்கு விழா
Aug 30 - Wed - ஆவணி அவிட்டம்
 
September 2023
Sep 03 - Sun - மஹாசங்கடஹர சதுர்த்தி
Sep 06 - Wed - கோகுலாஷ்டமி
Sep 18 - Mon - விநாயகர் சதுர்த்தி
Sep 30 - Sat - மகாளய பட்ச ஆரம்பம்
 

October 2023
Oct 10 - Mon - மகா பரணி
Oct 14 - Sat - மகாளய அமாவாசை
Oct 15 - Sun - நவராத்திரி ஆரம்பம்
Oct 23 - Mon - சரஸ்வதி பூஜை
Oct 23 - Mon -ஆயுத பூஜை
Oct 24 - Tue - விஜய தசமி
 
November 2023
Nov 12 - Sun - தீபாவளி பண்டிகை
Nov 13 - Mon - கந்தசஷ்டி ஆரம்பம்
Nov 18 - Sat - கந்தசஷ்டி சூரசம்ஹாரம்
Nov 26 - Sun -திருக்கார்த்திகை
 
December 2023
Dec 23 - Sat - வைகுண்ட ஏகாதசி
Dec 29 - Fri - கெர்போட்ட ஆரம்பம்
 

Christian Festivals 2023
Jan 01 - Sun - ஆங்கில புத்தாண்டு
Jan 06 - Fri - எபிபானி நாள்
Feb 02 - Thu - தேவமாதா பரிசுத்தரான நாள்
Apr 07 - Fri - புனித வெள்ளி
Apr 09 - Sun - ஈஸ்டர் டே
Jul 02 - Sun - தேவமாதா காட்சி அருளிய நாள்
Aug 06 - Sun - கர்த்தர் ரூபம் மாறிய தினம்
Aug 15 - Tue - தேவமாதா மோட்சத்திற்கான நாள்
Sep 08 - Fri - தேவமாதா பிறந்த நாள்
Dec 08 - Fri - தேவமாதா கருவுற்ற திருநாள்
Dec 25 - Mon - கிறிஸ்துமஸ் பண்டிகை
 
Muslim Festivals 2023
Mar 24 - Fri - ரம்ஜான் முதல் தேதி
Apr 22 - Sat - ரம்ஜான் பண்டிகை
Jun 29 - Thu - பக்ரீத் பண்டிகை
Jul 29 - Sat - மொகரம் பண்டிகை
Sep 28 - Thu - மீலாடி நபி
 

Post a Comment